காவல்துறையினருக்கு இந்துமக்கள்கட்சி நன்றி

இந்துமக்கள்கட்சி மதுரை மாவட்டத்தலைவர் சோலைகண்ணன் அறிக்கையில் கூறியிருப்பதாவது

காவல்துறையினருக்கு நன்றி !சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்பட பல கோவில் சொத்துக்களை கொள்ளை அடித்தும் பல்வேறு குற்றசெயல்களிலும் முறைகேடுகளிலும் ஈடுபட்டு வந்த இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் பச்சையப்பன் மீது இந்து சமயஅறநிலையத்துறை உதவி ஆணையர் திருமதி வனிதா அவர்களின் புகாரின் படி வழக்குபதிவு செய்து 4-7-2019 அதிகாலையில் பச்சையப்பனை கைது செய்த மதுரை மாவட்டம் சாப்டூர் காவல்துறையினருக்கு மதுரை மாவட்ட இந்துமக்கள்கட்சி சார்பாக நன்றி!நன்றி!! நன்றி!!!அரசன் அன்றே கொல்லுவான்!தெய்வம் நின்றே கொல்லும் என்பதற்க்கும் பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதற்க்கும் இதுவே சாத்தியம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!