நகைச்சுவை நடிகர் செந்தில் கலந்து கொண்ட பெருநாள் சந்திப்பு விழா…

கடந்த வாரம் IFT – Islamic Foundation Trust சார்பாக சென்னை அலுவலகத்தில், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நடத்திய பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு நகைச்சுவை நடிகர் விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் வி.எஸ். முஹம்மத் அமீன் சிறப்புரை நிகழ்த்தினார். மேலும் இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!