வதிலை எக்ஸ்பிரஸ் குழுமத்தினர் சமீபத்தில் மதுரையில் பிரமாண்டமான நட்சத்திர கலை விழாவை நடத்தினர். இதிர் ஆயிரத்திற்கும் மேற்ப்ட்டோர் கலந்து கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக வதிலை எக்ஸ்பிரஸ் குழுமம் இன்று (06/08/2023) மாலை 4.00 மணியளவில் திண்டுக்கல் PVK MALLல் மாபெரும் சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் ICONIC AWARDS 2023 மகிழ்வித்து மகிழ் நட்சத்திர கலை விழா பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்துள்ளனர். இதில் சின்னத்திரை நட்சத்திரங்கள் அறந்தாங்கி நிஷா, மதுரை முத்து உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிறழ்ச்சி குறித்து வதிலை எக்ஸ்பிரஸ் நிறுவனர் ரஃபீக் கூறுகையில், “இந்த நிகழ்ச்சியின் நோக்கம் கலைஞர்களை வைத்து கலை நிகழ்ச்சி நடத்துவது மட்டுமல்ல, இப்பகுதியில் சமூகத்திற்கு பங்களிப்பு செய்யும் நபர்களை அடையாளம் கண்டு அவர்களை கவரவித்து மக்கள் மத்தியில் அவர்களின் பங்களிப்பை அடையாளம் காட்டுவதாகும்” என்றார்.


உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









