கலெக்டர் ஆகும் கனவா?? உங்களுக்கு உதவ மக்கள் பாதை காத்திருக்கிறது..

நம்மில் எத்தனையோ பேருக்கு கலெக்டர் ஆக வேண்டும், நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கும், ஆனால் சரியான வழிகாட்டுதலும், ஊக்கப்படுத்துதலும் இல்லாமல் கனவு, கனவாகவே புதைந்து விடுகிறது. அனைவருடைய கனவையும் நினைவாக்கும் விதமாக சகாயம்,IAS வழிகாட்டுதலில் இயங்கி வரும் மக்கள் பாதை மற்றும் SMART LEADERS IAS நிறுவனமும் இணைந்து நடத்தும் SCHOLARSHIP TEST வரும் மே 21ம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான தொடக்க நிகழ்ச்சி மற்றும் பதிவுகள் திருநெல்வேலி PPL திருமண மண்டபத்தில் ஞாயிறு, காலை 10.00 மணியளவில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சகாயம்,IAS தலைமை மற்றும் எழுச்சியுரையாற்றுகிறார். இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு ஒரு வருட இலவ பயிற்சி அளிக்கப்படும்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!