இராமநாதபுரம் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான கருத்தரங்கம், பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் ஜுலை 29ம் தேதி காலை ஒன்பது முப்பது மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த கருத்தரங்கம் பற்றி நிறுவனர் சாமுவேல் கூறியதாவது, போட்டி தேர்வில் வெற்றி பெற சாதனையாளர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது தேர்வுக்கான திட்டமிடல் தயாராகும் முறை குறித்து விளக்கப்பட உள்ளன குரூப் 1 2 முதன்மைத் தேர்வுகள் வங்கி தேர்வு போலீஸ் தேர்வு ரயில்வே காண வாராந்திர தினசரி வகுப்புகள் மற்றும் இலவச ஆன்லைன் ஆன்லைன் தேர்வுகள் நடக்கிறது ஆண்கள் பெண்களுக்கு தனித்தனி விடுதி வசதி செய்யப்பட்டுள்ளன ஒருமுறை கட்டணம் செலுத்தி வெற்றி பெறும் வரை சுரேஷ் அகடமியில் போட்டித் தேர்வுக்கான கல்வி பயிலலாம், என்றார்.



You must be logged in to post a comment.