ஆம்பூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தர்ணா – 4 பேர் கைது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் பஸ் நிலையத்தில் 4 முன்னாள் கல்லூரி மாணவர்கள் கையில் பதாகைகளுடன் தர்ணா போராட்டம். ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் 4 பேர் மட்டுமே பங்கேற்ற அவர்களை போலீசார் கைது செய்தனர்.

கே.எம்.வாரியார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!