தாம்ப்ராஸ் எஸ் எஸ் காலனி கிளை மற்றும் ட்ரஸ்ட் சார்பாக தினமும் தூய்மை பணியாளர்களுக்காக உணவு..

கொரானா பாதிப்பினால் தடை உத்தரவு உள்ளதால் தாம்ப்ராஸ் எஸ் எஸ் காலனி கிளை மற்றும் ட்ரஸ்ட் சார்பாக 8.4.2020 புதன்கிழமை முதல் தினமும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு 500 மதிய உணவு பொட்டலங்கள் மற்றும் முக கவசங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

சேர்மன் கணபதி நரசிம்மன், அதே னேஜிங் ட்ரஸ்டி ஆர் எஸ் ஶ்ரீனிவாஸன், தலைவர் சசீராமன், பொதுச்செயலாளர் ஶ்ரீகுமார், பொருளாளர் குருராஜன், மகளிர் அணி ஜயஶ்ரீ, ஶ்ரீராம் வி.குமார், ஆர் சங்கரநாராயணன் ஏ சிவகுமார் சர்மா பிரசாத் நாகராஜா நாகராஜன் லட்சுமி ஜானகி ராஜாராமன் வெங்கட்ராமன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!