கீழக்கரையில் ஹமீதியா தொடக்கப்பள்ளி முன்னாள் மாணவர்கள் (HPSAA) சார்பாக ஏற்பாடு செய்ப்பட்ட வர்த்தக கண்காட்சி மிகவும் சிறப்பான முறையில் குதூகலத்துடன் இன்று (25/12/2019) காலை 10.00 மணியளவில் தொடங்கப்பட்டது.
இந்த வணிக பொருட்காட்சியில் பல் வேறு வியாபார நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், சமூக அமைப்புகள் என பல்வேறு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று (25/12/2109) மாலை இஸ்லாமிய அரசியல் விமர்சகரும், சிறந்த பேச்சாளுருமான ஆளூர் ஷாநவாஸ் கண்காட்சி வளாகத்தில் சிறப்புரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print






























