கீழக்கரை வடக்குத்தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை NASA-கீழ் செயல்படும் அல் மதரஸத்துல் முஹம்மதியாவில்
பயிலும் மாணவர்கள் கடந்த ரமலான் மாதங்களில் வடக்குத்தெரு மற்றும் பிற தெருக்களில் இரவு தொழுகை நடத்தினார்கள்.
இம்மாணக்கர்களை பாராட்டும் விதமாக மதரஷா வளாகத்தில் மதரஸா நிர்வாகத்தினரால் ஊக்கப்பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.



You must be logged in to post a comment.