கீழே சாய்ந்து விபத்து ஏற்படும் முன் சரிசெய்ய படுமா பேருந்து நிலைய உயர் கோபுர விளக்கு…

கீழக்கரையில் இருக்க கூடிய விசயங்களை முறையாக பயன்படுத்தினாலே பொதுமக்களுக்கு பல நன்மைகள் ஏற்படும்.  அந்த வகையில்தான் கீழக்கரையில் லடச ரூபாய் மதிப்புள்ள உயர் கோபுர விளக்கு கடற்கரை ஓரத்தில் குப்பையாக இருக்கும்  வேளையில் சமீபத்தில் தமிழக அமைச்சர் தலைமையில் பல லட்சம் மதிப்புள்ள உயர் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டது ஒரு உதாரண சம்பவம்.

அதிகமான பொதுமக்கள் புழங்கும் பகுதியான புதிய பேருந்து நிலையத்தில் உயர் கோபுர விளக்கை குடை சாய்த்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.  இதை உடனடியாக நகராட்சி நிர்வாகம் சீர் செய்யாவிட்டால் உயிர் சேதம் ஏற்படும் வாய்ப்பு உண்டு.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!