ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே அக்னி நட்சத்திரம் அதாவது கத்திரி கோடை வெயில் என்பதால் மக்களை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது பரமக்குடியில் சுமார் ஒரு மணி நேரம் கரு மேகங்கள் இருள் சூழ இடி, மின்னல் சூறைக்காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்கு களை எரியவிட்டபடியும், மற்றொருபுறம் வாகனங்களை இயக்க முடியாமல் ஆங்காங்கே நிறுத்தி வைத்திருக்கும் காட்சியையும் நம்மால் காணப்படுகிறது மேலும் இந்த ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது இதனால் பொதுமக்களும், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்

You must be logged in to post a comment.