24/11/2025 பள்ளி,கல்லூரி விடுமுறை!
1. நெல்லை 2. தென்காசி 3. புதுச்சேரி 4. காரைக்கால்
24/11/2025 பள்ளிகளுக்கு மட்டும்
1.தூத்துக்குடி 2. திருவாரூர் 3. கள்ளக்குறிச்சி 4. ராமநாதபுரம் 5.திருச்சி 6. தஞ்சை 7. புதுக்கோட்டை 8. மயிலாடுதுறை 9. விருதுநகர் 10. சிவகங்கை 11.நாகை 12. கரூர் 13. அரியலூர் 14. கடலூர் 15. மதுரை
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுக்கா கனமழை பெய்யும் பகுதிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் விடுமுறை அளிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவித்துள்ளார்.


You must be logged in to post a comment.