தமிழகத்தில் பல மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் 27/11/2024 அன்று 10 க்கும் மேற்பட்ட மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து உள்ளனர்கள் அதன் விவரம்..
பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை!
1️⃣ நாகை
2️⃣ மயிலாடுதுறை
3️⃣ கடலூர்
4️⃣ திருவாரூர்
5️⃣ விழுப்புரம்
6️⃣ தஞ்சாவூர்
7️⃣ திருவள்ளூர்
பள்ளிகளுக்கு மட்டும் லீவு!
1️⃣ சென்னை
2️⃣ காஞ்சிபுரம்
3️⃣ செங்கல்பட்டு
4️⃣ புதுக்கோட்டை
5️⃣ சிவகங்கை
மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
You must be logged in to post a comment.