அறிவிப்பு
நம் கீழக்கரை நகரில் இருந்து *ஹஜ் கமிட்டி* மூலமாக புனித ஹஜ் பயணம் செய்ய நிய்யத் வைத்து இருக்கும் இஸ்லாமிய மக்களுக்கு, *கீழக்கரை மக்கள் களம்* சார்பாக இலவசமாக விண்ணப்பமும், வழி காட்டுதல்களும் செய்யப்படுகிறது.
இடம் : *இஸ்லாமிய அமைதி மையம்*, வடக்கு தெரு (C.S.I சர்ச் பின்புறம்) கீழக்கரை
நேரம் : தினமும் இரவு *இஷா தொழுகைக்கு பின்* 8 மணி முதல் 9 மணி வரை
தொடர்புக்கு : 9791742074

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









