ஹஜ் பயணத்தை சிறப்பாக முடித்து தாயகம் வந்த ரய்யான் ஹஜ் உம்ரா சர்வீஸ் ஹாஜிகளுக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடமையை முடித்து விட்டு திரும்பிய ஹாஜிகளை ரய்யான் ஹஜ் உம்ரா சர்வீஸ் மற்றும் குடுபத்தினர்கள் கட்டி தளுவி வரவேற்றனர்.
———————————————————————-





You must be logged in to post a comment.