குஜராத் SDPI கட்சியின் மக்கள் நலப்பணிகள்!

மனித நேயம் என்பது ஜாதி, மதம் அனைத்தையும் தாண்டி இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் எனும் செயல் இனக்கலவரத்திற்கு பிறகு குஜராத் மாநிலத்திலேயே பல் வேறு சிறுபான்மை இயக்கங்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது, அதிலும் முக்கியமாக SDPI கட்சி முக்கிய பங்கு வகிக்கிறது.

தற்சமயம் இந்தியா முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறபிக்கப்பட்டு அன்றாட வாழ்கையை வாழ தினக்கூலி மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். இம்மக்களின் தேவையை நிவர்த்தி செய்யும் வண்ணம் குஜராத் SDPI கட்சி அங்குள்ள மக்களுக்கு அன்றாட தேவகளை கொடுத்து வருகிறார்கள்.  மக்களின் தேவையறிந்து உதவுவதே சிறப்பானது என்பதற்கு இது ஒரு அடையாளம்.

மக்கள்சேவையே மகேசன் சேவை!

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!