28வது GST குழு கூட்டம்.. பல வரி சலுகை மாற்றி அமைப்பு..

இன்று (21/07/2018) இந்திய தலை நகரில் 28வது முறையாக GST COUNCIL கூட்டம் 29 மாநில பிரதிநிதிகளை உள்ளடக்கி நடைபெற்றது.  இக்கூட்டத்தில் stationary items, napkins உள்ளிட்ட 32 பொருட்களுக்கு வரிச்சலுகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதே போல் உதாரணமாக  குளிர்சாதன பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம் மீதான ஜிஎஸ்டியை 28%இல் இருந்து 18%ஆக குறைத்தது ஜிஎஸ்டி கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் முழு நகலை காண கீழே க்ளிக் செய்யவும்:-

GST-Revised-Rate

 

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!