கே.ஜி குழந்தைகளின் தாத்தா, பாட்டிகளை மகிழ்வித்த பேர்ல் மெட்ரிக் பள்ளி..

கீழக்கரை  பேர்ல்  மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில்  PRE KG  பயிலும் மாணவ மாணவிகளின்  தாத்தா  மற்றும்  பாட்டிகளுக்கான சிறப்பு  சந்திப்பு நிகழ்ச்சி  நடைபெற்றது.   

இந்நிகழ்ச்சியில்   மாணவ  மாணவிகளின்   தாத்தாமற்றும்   பாட்டிகளுக்கு   ஓட்டப்பந்தயம்,  பாட்டுப்போட்டி   போன்றவை நடத்தப்பட்டு  வெற்றி   பெற்றவர்களுக்கு   பரிசுகள்   மற்றும்   பதக்கங்கள் வழங்கப்பட்டது.   இந்நிகழ்ச்சியில் கலந்து   கொண்டது  மிகவும் சந்தோசமாக   இருந்தது   என்று   நெகிழ்ச்சியுடன்   கூறினர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!