கண்டித்த தாத்தாவை பூச்சி மருந்து கலந்த சிக்கன் கொடுத்து கொன்று நாடகமாடிய பேரன் கைது..
நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த |வழக்கில் திடீர் திருப்பமாக அவரது பேரன் பகவதி கைது. நடத்தையை கண்டித்ததால் தாய் மற்றும் தாத்தாவுக்கு பூச்சி மருந்து கலந்து சிக்கன் ரைஸ் தந்தது அம்பலம்.
சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் தாய், தாத்தாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக மாவட்ட ஆட்சியரிடம் பகவதி புகார் அளித்த நிலையில், போலீசார் விசாரணையில் உண்மை வெளியே வந்துள்ளது. தாய் நித்யா தீவிர சிகிச்சையில் உள்ளார்.
You must be logged in to post a comment.