நாளை உள்ளூர் அரசு அலுவலகப் பணிகள் வழக்கம் போல் நடைபெறும்..

அறிவிப்பு

கடந்த 16ம் நேதி ஏர்வாடி சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலாக நாளை (19-08-2017) அனைத்து அரசு அலுவலகங்களாகிய நகாராட்சி, தாலுகா அலுவலகங்கள் வழக்கம் போல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!