வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் சித்தூர் அரசு பேருந்து பொம்மை சமுத்திரம் அருகே 18/2/16 அன்று இரு சக்கரம் வாகனத்தில் சென்று கொண்டு இருந்த சேகர் என்பவர் மீது மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார்.
அதை தொடர்ந்து அவர் குடும்பத்தினர் வேலூர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்ததின் பேரில் இழப்பீடாக 37.70,000 வழங்க நீதிமன்றம் உத்திரவிட்டது. ஆனால் இழப்பீடு குறிப்பிட்ட காலத்தில் வழங்காத காரணத்தினால் என்.சங்கர் வழக்கறிஞர் முலம் சித்தூர் அரசு பேருந்து நீதி மன்றம் மூலம் பறிமுதல் செய்யப்பட்டது.


You must be logged in to post a comment.