சோழவந்தான்,அக்.14-
மதுரை மாவட்டம்சோழவந்தான் அருகே திருவேடகம் மேற்கு விவேகானந்த மேல்நிலைப்பள்ளியில் கலை மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.இந்த பள்ளியின் செயலாளர் சுவாமி பிரம்மானந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்று கண்காட்சி அரங்கை திறந்து வைத்தார். விவேகானந்த கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன், சுவாமி அத்யாத்மானந்த ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் மாதவன் வரவேற்றார். இந்த கலை மற்றும் அறிவியல் கண்காட்சியில் 130 படைப்புகள் இடம்பெற்றன. இதில் முக்கியமான படைப்புகளான இந்திய வரைபடத்தில் 1330 திருக்குறளை எழுதி சாதனை படைத்திருந்தனர், ராக்கெட்டின் செயல் விளக்க மாதிரி, ரத்தம் சுத்திகரித்தல், சாண எரிவாயு தயாரித்தல் ,ஜேசிபி எந்திரம் மாதிரி செயல் விளக்கம் போன்ற படைப்புகள் சிறப்பாக மாணவர்கள் செய்து இருந்தனர்.குறிப்பாக தங்கம் விலை
செய்தியாளர் வி காளமேகம்


You must be logged in to post a comment.