சென்னையில் வீட்டு பராமரிப்பு பணிகளை ஒரு அழைப்பில் சரி செய்து தரும் “GO SERVICE”..

இன்றைய அவசர காலத்தில் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்கள் முதல் உயர் தட்ட மக்கள் வரை காலை முதல் இரவு வரை ஓட்டமும் நடையுமாக தங்களின் வருமானத்தை தேடி பரபரப்பாக வாழக்கையை கழிப்பவர்களாகவே உள்ளனர். இ்ந்த சூழலில் வீட்டில் ஏற்படும் பிரச்சினைகளை கூட சரி செய்ய முடியாமல் வாரம் கடந்து,  மாதக்கணக்கில் கிடப்பில் உள்ளதை நாம் பார்க்க முடியும்.

இந்த மாதிரியான சூழலில் உள்ளவர்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து தர மக்களின் தேவைகளையும் நிவர்த்தி செய்யம் விதமாக தொடங்கப்பட்டுள்ள வசதிகள் மேலான்மை நிறுவனம் தான் ” GO SERVICE FACILITIES MANAGEMENT” . சென்னையில் நுங்கம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் ஏற்படும் அவசரப் பிரச்சினைகளான மின்சார கோளாறுகள், குளிர்சாதனப் பெட்டிகள் பராமரிப்பு போன்ற அனைத்து பணிகளையும் ஒரு அழைப்பில் நாம் இருக்கும் இடத்திற்கே வந்து நிவர்த்தி செய்து தருகிறார்கள்.

மேலும் வருடாந்திர ஒப்பந்தம் மூலமாகவும் அனைத்து விதமான பராமரிப்பு பணிகளையும் செய்து தருகிறார்கள். இச்சேவையை பெற தொடர்பு கொள்ள வேண்டிய அலை பேசி எண்: +91 91761 66600

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!