“காசு யாருக்கு வேணும்?” அமைச்சர் பொன்முடி வழங்கிய காசோலையை வாங்க மறுத்து கதறிய சிறுமியின் தாய்!
விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் பொன்முடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். முதல்வர் அறிவித்த நிவாரணத்திற்கான காசோலையை சிறுமியின் தாயாரிடம் அமைச்சர் பொன்முடி வழங்கிய நிலையில், அதனை வாங்க மறுத்து தாய் கதறிய சம்பவம் அங்கிருந்தவர்களை கலங்க வைத்துள்ளது.
You must be logged in to post a comment.