காந்திகிராம பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பில் சேர ‘கியூட்’ நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!
திண்டுக்கல், காந்திகிராம பல்கலைக்கழகத்தில் M.A, Msc, உள்ளிட்ட 23 முதுகலை படிப்புகள் உள்ளது. இந்த படிப்புகளுக்கு 2025-26-ம் கல்வியாண்டுக்கான சேர்க்கை, பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு (கியூட்) மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது.
மேற்கண்ட முதுகலை பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் http://cuetpg.ntaonline.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் தகவல்களை www. ruraluniv.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். ‘கியூட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் (பிப்ரவரி) 1-ந்தேதி கடைசிநாள் ஆகும்.
You must be logged in to post a comment.