கோவை மாவட்டம் சிறுமுகை ரோட்டரி சங்கம் மற்றும் திருப்பூர் சுமார் சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து சிறுமுகை லிங்கபுரம் அருகே உலியூர் வனப்பகுதியில் வசிக்கும் 20க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் குடிநீர் ட்ரம் தார்பாய்கள் சமையல் பாத்திரங்கள் பள்ளி குழந்தைகளுக்கு தேவையான உடைகளையும் வழங்கினார்கள்
இந்த நிகழ்ச்சிகள் கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதா கல்யாண சுந்தரம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ் எம் டி கல்யாணசுந்தரம் ஆகியோர் உடன் இணைந்து ரோட்டரி சங்க நிர்வாகிகள் வழங்கினார்கள் இந்த நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்
You must be logged in to post a comment.