கீழக்கரை அம்மா உணவகத்தில் இலவச உணவு தொடக்கம்…..

கடந்த 24.4.2020ம் தேதி ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் கீழக்கரை அம்மா உணவகத்திற்கு 3.5.2020 வரை இலவச உணவு வழங்குவதற்காக ரூபாய் ஒரு லட்சத்தை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அளித்தார்.

இன்று 26.4.2020 கீழக்கரை அதிமுக நகரச் செயலாளர் ஜகுபர் உசேன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் உடன் துணைச்செயலாளர் குமரன், 1வார்டு செயலாளர் செல்வகணேஷ் பிரபு, 2வார்டு செயலாளர் மலை ராஜ், 13வார்டு செயலாளர் ராயப்பன், 16 வார்டு செயலாளர் சாகுல் ஹமீது, வேலாயுத குமார், வேலன், ஜேம்ஸ், மனாசீர் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

கீழை நியூஸ் SKV சுஐபு

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!