கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை(KECT) மற்றும் இஸ்லாமிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 2014-2015 ஆண்டு முன்னாள் மாணவர்கள் இணைந்து பட்டினி இல்லா கீழக்கரை திட்டம் எனும் தேவையுடையோருக்கு உதவும் திட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.
இத்திட்டத்தில் தாங்களும் பங்கெடுக்க கீழே உள்ள வங்கி கணக்கிற்கு உங்கள் உதவி தொகையை அனுப்பலாம்.
Kilakarai Educational & Charitable Trust* Bank: INDIAN BANK Account No. *536484855* IFS Code : IDIB000K158. Branch : Keelakarai.
GOOGLE PAY, PHONEPE,PAYTM
+91 9894054547 Mohamed Nafeel bin Sathak
மேலும் இது தொடர்பாக இஸ்லாமிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் MMK முகைதீன் இப்ராகிம் மாணவர்களின் இந்த முயற்சிக்கு ஆதரவும் தெரிவித்ததோடு ஒரு தொகையையும் நன்கொடையாக கொடுத்து ஊக்கப்படுத்தியுள்ளார்.
இதை போல் அனைத்து ஆண்டு மாணவர்களையும் தாங்கள் இணைத்துக் கொள்ள விரும்புவதாக 2014- 2015 ஆண்டு முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர்.


உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









