இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் ஸ்டிரைக்..

இலங்கை கடற்படை அதிகாரிகள் பறிமுதல் செயதுள்ள 187விசைப்படகுகள் / 16 மீனவர்களை உடனடியாக விடுக்க வேண்டும்,

இலங்கை அரசால் தமிழக மீனவர்களுக்கு எதிராக நிறைவேற்றியுள்ள புதிய சட்டத்திற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

இலங்கை அரசால் கைப்பற்றப்பட்டுள்ள 187 படகுகளில் ஒரு படகிற்கு ரூ.25லட்சம் வீதம் அனைத்து படகிற்கும் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (09/07/2018)முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம். (ஸ்டிரைக்) அறிவித்துள்ளனர். இராமேஸ்வரம் மீன்பிடிதுறைமுகத்தில் நடைபெற்ற மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்ய்ப்பட்டது.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!