கீழக்கரை அருகே அலவாக்காரவாடி பகுதியில் தீ விபத்து..

கீழக்கரை அருகே அலவாக்காரவாடி பகுதியில் பாக்யா ஸ்நாக்ஸ் என்ற கடையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.  ஆனால் தீ வேகமாக பரவியதால் தீயணைப்புக்கு தகவல் தரப்பட்டு ந எரியும் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில்  யாருக்கும்  பாதிப்புமில்லை. ஆனால் பொருட்கள் பலவும்,  கட்டிடமும் சேதாரமாகி உள்ளது. இச்சம்பவத்திற்கான காரணம், நேற்றிரவு வெகு நேரம் வேலை பார்த்ததில் நெருப்பு துகள்கள் பரவியதா ? அல்லது மின்கசிவின் காரணமா என்ற கோணத்தில்  போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தகவல்:- மக்கள் டீம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!