சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 பேருந்துகளில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 3 ஆம்னி பேருந்துகள் தீ பிடித்து எரிந்தது . தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தன. விபத்துக்கான காரணங்கள் குறித்து தகவல் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது
செய்தி வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









