பொருட்கள் வாங்க விருப்பம் இல்லையா! ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு..
நியாய விலைக் கடைகளில் சில ரேஷன் அட்டைதாரர்கள் பொருள்கள் வாங்காமல் இருப்பர். சிலர் வேறு நபர்களிடம் அளித்து பொருள் வாங்க சொல்வார்கள். அவர்களுக்காக தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், பொருள் வாங்க விருப்பமில்லாதோர் ரேஷன் அட்டையை பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) ஆக www.tnpds.gov.in இணையதளம் மூலம் மாற்றிக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளது.
You must be logged in to post a comment.