சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் இந்திரா நகரில் போலீ ஐ.பி.எஸ். அதிகாரிகள் போல் காரில் சுற்றித்திரிந்த நபரை பொது மக்கள் கொடுத்த தகவலின் கானத்தூர் போலீசார் விசாரணை.
விசாரனையில் பாலமணிகண்டன் என்பதும் இவர் மீது ஏற்கனவே பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த வழக்கில் சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது



You must be logged in to post a comment.