சென்னை கோவை சேலம் ஈரோடு திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மதுரையில் நாளை (17/04/2020) முதல் கட்டாயமாக முக கவசம் அணிந்து வெளியே வர வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியாளர் உத்தரவிட்டுள்ளார்
இதை மீறி கவசம் அணியாமல் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனால் நாளை (17/04/2020) முதல் வெளியே வரும் நபர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









