கீழக்கரை ஏர்வாடியில் 13 லட்சம் செலவில் பேருந்து நிலையம் அருகில் கட்டி முடிக்கப்பட்ட இ சேவை மையம் ஒரு வருடம் ஆகியும் எந்த ஏற்பாடுகளும் செய்யப்படாமல் பாழடைந்த நிலைமையில் உள்ளது.

ஏர்வாடி மக்கள் தங்கள் தேவைகளுக்காக பக்கத்தில் உள்ள ஊர்களுக்கே செல்ல வேண்டிய சூழ்நிலையில் உள்ளார்கள். அவ்வாறு சிரமம் எடுத்து சென்றாலும் அங்கும் இ சேவை மையங்கள் பழுதடைந்த நிலையிலேயே இருப்பது மிகவும் வேதனையான விசயம்.
ஏர்வாடி நகராட்சி நிர்வாகம் கண் திறக்குமா??

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









