கோடிக்கணக்கில் நன்கொடை: பகீர் கிளப்பிய தேர்தல் பத்திர விவரங்கள் வெளியீடு..
தேர்தல் பத்திரங்கள் மூலம் ₹6,060 கோடியை நன்கொடையாக பெற்று பாஜக முதலிடம்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ₹1,609 கோடி நன்கொடை பெற்று 2வது இடத்திலும், காங்கிரஸ் ₹1,421 கோடி பெற்று 3வது இடத்திலும் உள்ளன.
அதிகபட்சமாக ₹1,368 கோடி நன்கொடை வழங்கி ஃபியூச்சர் கேமிங், ஓட்டல் சர்வீசஸ் நிறுவனம் முதலிடம்.
மேகா இன்ஜினியரிங் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனம் ₹966 கோடியும், க்விக் சப்ளை செயின் நிறுவனம் ₹410 கோடியும் வழங்கி உள்ளன.
2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன, அதில் 22,030 பத்திரங்கள் ரொக்கமாக மாற்றப்பட்டு அரசியல் கட்சிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன.
எஞ்சிய 187 பத்திரங்களின் தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









