திண்டுக்கல் பகுதியில் பல வீடுகளில் நாசாமான மின்சார சாதனங்கள் – வீடியோ செய்தி..

திண்டுக்கல் மாவட்டம் அம்மைய நாயக்கனூர் பள்ளிவாசல் தெருவில் உள்ள வீடுகளில், டிவி. வாசிங் மெசின். ஃபிரிட்ஜ். மற்றும் டியூப்லைட்கள் வெடித்து சிதறியது, திண்டுக்கல் மாவட்டம் அம்மைய நாயக்கனூர் பகுதிகளில் அமைந்துள்ள டிரான்ஸ் பாஃரங்களை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது,

இந்த பணிகளில் வட மாநிலத்தவர்களை ஈடுபடுத்தி வருகின்றனர், இதன் தொடர்ச்சியாக அம்மைய நாயக்கனூர் பள்ளிவாசலுக்கு அருகே உள்ள டிரான்ஸ் பாஃரமை மதியம் சரி செய்யும் பணிகளில் வட மாநிலத்தவர்கள் ஈடுபட்டனர்,பின்னர் இரவு ஏழு மணியளவில் இவர்கள் எந்த லைனை எப்படி கொடுக்க வேண்டும் என்று தெரியாமல் (உள்ளூர் வயர் மேன் மற்றும் போஃர் மேன் எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை? லைனை மாற்றி கொடுத்த காரணத்தால் கிட்டத்தட்ட இரண்டு தெருக்களில் வசிக்கும்,

1.செல்வி. 2.கிரிஜா. 3.பத்மாவதி. 4.பிரியா 5.அலெக்ஸ். 6.காதர்பாட்சா 7.சைதாபேகம். 8.தில்சாத்  9.சபியா.10.செல்வி கடை 11.ரமேஷ். 12.ரேனுகா. 13.வீரி. 14.ரீஷ்மா. 15.நபிஷா. 16.சுசிலா.  17.முத்துலட்சுமி  18.மாரிமுத்து. 19மீனா. 20.லட்சுமி.  21.மதியழகன். 22.அபுதாகிர்.23.சுப்புலட்சுமி.

இவர்களது வீடுகளில் மொத்தம் 13 டிவி இரண்டு வாசிங் மெசின் மற்றும் ஃபிரிட்ஜ் மற்றும் நிறைய ட்யூப்லைட் வெடித்து சிதறியது,

இந்த சம்பவத்தால் பள்ளி வாசல் தெருவில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது,

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!