மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்திற்குள் உள்ள உசிலம்பட்டி நகராட்சி சார்பில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்துடன் இயங்கி வருகிறது. மேலும் அதன் அருகில் உள்ள தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்டும்அறைரூபவ் மதுரை செல்லும் பேருந்து
நிறுத்தத்தில் சட்டமன்ற உறுப்பினர் நீதிபதியின் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நிழற்குடையில் உள்ள ஜெயலலிதாவின் படம் போன்றவைகள் தேர்தல் அதிகாரிகள் இன்னும் அகற்றப்படவில்லை. இதனால் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உசிலம்பட்டியில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வரவில்லையோ என குழப்பத்தில் உள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தலைமை தேர்தல் அதிகாரி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததது. சும்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி உடனே தங்களது பணிகளை ஆரம்பிக்கஉத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









