காவல்துறை சோதனையின் போது கவனிப்பாரற்ற நிலையில் கிடந்த ரூ.9,60,000…

கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமேனன், தலைமை காவலர்கள் நாகப்பிள்ளை, தெய்வமகன், ரகுராமன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது பாண்டி To சேலம் பஸ்ஸில் இருந்த பையில் 9,60,000 ஒன்பது லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் பணம் இருந்தது. பணத்தை யாரும் உரிமை கோராததால் பணத்தை கடலூர் புதுநகர் காவல் ஆய்வாளர் திரு.பால்சுதர் வசம் ஒப்படைத்ததின் பேரில் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!