திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் குடிகார சங்கத்திற்கு “பாட்டில்” சின்னம்..

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பாக போட்டியிடும் செல்லப்பாண்டியனுக்கு குடிகாரசங்கத்திற்கு “🍾பாட்டில்”சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!