சாயல்குடியில் கல்வி வழிகாட்டி கருத்தரங்கம் நிகழ்ச்சி !

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் சாயல்குடி சமுதாயக்கூடத்தில் ரூரல் வொர்க்கர்ஸ் டெவலப்மெண்ட் சொசைட்டி (RWDS) நிறுவனம் சார்பாக மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான பள்ளி மற்றும் கல்லூரிகளில் எந்தெந்த பாடத்தகட்டங்கள் தேர்வு செய்யலாம் என்று விவாதங்கள் மூலம் சிறந்த கல்வியாளர்களை கொண்டு Need exam எப்படி படிக்கனும், தொழில் நுட்பம் சார்ந்த கல்விகளை பயிலும் வழிமுறைகள், என அனைத்து வகையான பாடத்திட்டம் எடுக்கும் வழிகள் கலந்து ஆலோசிக்கப்பட்டது. மருத்துவத்துறையில் எந்த எந்த பாடத்திட்டங்கள் இருக்கும் என்பதையும் வழிகாட்டப்பட்டது, மாணவ மாணவிகளின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஒவ்வொருவரின் எதிர்காலம் திட்டங்கள் மற்றும் லட்சியங்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது. மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி கருத்தரங்கம் நிகழ்ச்சி சிறுவர் மன்ற தலைவி செல்வி பா.சுமதி நன்றி கூறி கூட்டம் நிறைவு பெற்றது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!