தமிழக மின்சார வாரியத்தில் புகார் தெரிவிக்க இனி “Whataspp” போதும்..

தமிழகத்தில் எந்த நேரத்தில் மின்சார பிரச்சினை வரும் என்பது யாருக்கும் புரியாத புதிர்தான்.  ஏற்பட்ட தடங்கலை சரி செய்ய மின்சார வாரியத்தை நாடினார் பணமும் நேரமும்தான் விரையாமாகுமே தவிர பிரச்சினை தீராது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிக்கும் மின்சார வாரியத்தில் புகார் தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ் அப் எண் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.  இனி உங்கள் பகுதி புகார்களை புகைப்படம் எடுத்து அனுப்பினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் எண்கள் விபரங்களுக்கு கீழே க்ளிக் செய்யவும்..

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

2 thoughts on “தமிழக மின்சார வாரியத்தில் புகார் தெரிவிக்க இனி “Whataspp” போதும்..

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!