இராமநாதபுரத்தில் மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பு 30 ஆண்டு பேரவை கூட்டம் நடந்தது. திட்ட தலைவர் ராமச்சந்திரபாபு தலைமை வகித்தார். செயலாளர் குமார் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன், துணைத் தலைவர் குருவேல், சி ஐ டி யு மாவட்ட செயலாளர் சிவாஜி ஆகியோர் பேசினர். மின்வாரிய காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். 2003ம் ஆண்டுக்கு பிறகு வேலையில் சேர்ந்தோருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


You must be logged in to post a comment.