மின் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு ₹10 லட்சமாக உயர்வு..

மின் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு ₹10 லட்சமாக உயர்வு.

பொது இடங்களில் மின் விபத்துகளால் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு மின்சார வாரியம் வழங்கும் நிவாரணத் தொகை ₹5 லட்சத்தில் இருந்து ₹10 லட்சமாக உயர்வு.

முழு பார்வை பாதிப்பு, 2 கை, கால்களும் செயலிழந்தால் வழங்கப்படும் நிவாரணம் ₹3 லட்சமாகவும், ஒரு கை, கால் செயலிழப்புக்கு நிவாரணம் ₹1.50 லட்சமாகவும் உயர்த்தி மின்சார வாரியம் அரசாணை வெளியீடு.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!