இலங்கைக்கு கடத்த முயன்ற 10 கிலோ கஞ்சா பறிமுதல் இலங்கை அகதி கைது … Posted on February 6, 2019 by ஆசிரியர்இலங்கைக்கு கடத்திச்செல்ல முயன்ற 10 கிலோ கஞ்சாவுடன் கரூர் அகதிகள் முகாமில் வசிக்கும் கார்த்திக் என்பவரை ராமநாதபுரம் கியூ பிரிவு போலீசார் போலீசார் உச்சிப்புளி அருகே கைது செய்தனர். தலா 2 கிலோ பார்சல்களில் கேரளாவில் விளைவித்த கஞ்சா என தெரிந்தது. Keeggi… கீழக்கரையின் அடையாளம்..உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..Click to share on Facebook (Opens in new window)Click to share on X (Opens in new window)Click to email a link to a friend (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to print (Opens in new window)Like this:Like Loading...Related
You must be logged in to post a comment.