கீழக்கரை பருத்திகார தெரு பொதுநல சேவை சங்கம் சார்பாக மோர் பந்தல்..

கீழக்கரை பருத்திகார தெரு பொதுநல சேவை சங்கம் சார்பாக மோர் பந்தல் இன்று (20/09/2020) அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் விதமாக மோர் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வை சங்கத்தின் தலைவர் செய்யது இபுராஹீம் துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!