கீழக்கரை வடக்குத் தெரு சேகப்பா சாலையில் ‘ட்ரீம் கன்ஸ்ட்ரக்சன்’ என்ற பெயரில் ஒப்பந்த அடிப்படையில் கட்டிட வேலைகள் செய்கிற நிறுவனம் ஒன்றினை, நடுத் தெருவைச் சேர்ந்த முஹம்மது பயாஸ் மற்றும் நண்பர்கள் இன்று (12.02.2017) ஞாயிற்றுக் கிழமை காலை துவங்கியுள்ளனர்.

இவருடைய வியாபாரம் செழிக்க கீழை நியூஸ் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.


All the best
Almaighity Allah with you…!