கீழக்கரை சட்டப்போராளிகளின் சட்டப்போராட்டம் துவக்கம்.. வாருகால் மூடிகள் எண்ணும் பணி தொடங்கியது..
கீழக்கரையில் உள்ளமூடப்படாத சாக்கடை வாருகால் மூடிகளால் முதியவர்களும், பள்ளிக்கு செல்லும் சிறார்களும், வழிப்போக்கர்களும் சாக்கடையில் விழக்கூடிய சூழல் பல இடங்களில் உள்ளது. இதனால் டெங்கு மற்றும் பல தொற்று நோய்களும் பரவக்கூடிய அபாயம் மட்டுமல்லாமல் அதனால் ஏற்படக்கூடிய துர்நாற்றத்தால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். இது சம்பந்தமாக பல காலகட்டங்களில் நகராட்சி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பிய போதெல்லாம் ஓப்பந்ததாரர்கள் பணியை முழுவதுமாக முடித்துவிட்டார்கள் என்ற பதிலே வந்தது. ஆனால் உதாரணமாக 19 மற்றும் … Continue reading கீழக்கரை சட்டப்போராளிகளின் சட்டப்போராட்டம் துவக்கம்.. வாருகால் மூடிகள் எண்ணும் பணி தொடங்கியது..