கீழக்கரையை துரத்தும் நாய்கள்… துயிலில் நகராட்சி நிர்வாகம்… வீதியில் இறங்கிய பொது மக்கள்..

கீழக்கரையில் துரத்தி கடிக்கும் தெருநாய்கள் பயந்து ஓடும் பொதுமக்கள்…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தொடர்ந்து அச்சுறுத்தும் தெருநாய்கள் இது வரை 50 மேற்பட்டவர்களை கடித்து அரசு மருத்துவ மணையில் சிகிச்சை பெறும் அவலம் நேற்று நகராட்சியை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் ஆதங்கம் இன்றும்க்கு 5க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெரியவர்கள் என நாய்கடித்துள்ளது அவர்கள் அரசு மருத்துவ மணையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் நாய்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என பல்வேறு கட்சியினரும் சமூகஆர்வலர்களும் கோரிக்கை.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!