இராமநாதபும் மாவட்டம் கீழக்கரை முன்னாள் நகர் மன்ற துணை தலைவரும் முன்னாள் திமுக கீழக்கரை நகர் மாணவரணி அமைப்பாளருமான மூர் ஜெயினுதீன் இன்று (12/06/2022) கீழக்கரை நகர் கழக செயலாளர் பசீர் அஹமது தலைமையிலும், இளைஞர்அணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் முன்னிலையிலும் தன்னை திமுகவில் மீண்டும் இணைத்துக் கொண்டார்.
அதை தொடர்ந்து மாவட்ட கழக பொறுப்பாளரும் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கத் இடம் வாழ்த்து பெற்றார். இவர் சிறிது காலம் எஸ்.டி.பி.ஐ கட்சியில் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.





You must be logged in to post a comment.